கீழ்கண்டவற்றில் தவறான வாக்கியத்தை அடையாளம் காண்க.
(அ) மரங்கள் நிலக்கரியாக மாறுவதன் முதல் நிலை மரக்கரி ஆகும். இதில் 30% முதல் 35% மட்டுமே கார்பன்
உள்ளது.
(ஆ) லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி தரம் குறைந்த நிலக்கரி ஆகும் இதில் 35% முதல் 45% வரை கார்பன்
உள்ளது.
(இ) பிட்டுமினஸ் அல்லது கற்கரி நிலக்கரி வணிக ரீதியிலான பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிலக்கரி
ஆகும்.
(ஈ) ஆந்த்ரசைட் நிலக்கரி மிக கடினமானது ஆனால் மிகவும் அதிகமான புகையை வெளிப்படுத்துவதோடு
மிகக்குறைந்த அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.
Answers
Answered by
0
Answer:
pls use english language...so that everyone can understand and if any prblm then they would help you out...
Answered by
0
தவறான வாக்கியம்
- ஆந்த்ரசைட் நிலக்கரி மிக கடினமானது ஆனால் மிகவும் அதிகமான புகையை வெளிப்படுத்துவதோடு மிகக்குறைந்த அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.
நிலக்கரி
- மரங்கள் நிலக்கரியாக மாறுவதன் முதல் நிலை மரக்கரி ஆகும்.
- இதில் 30% முதல் 35% மட்டுமே கார்பன் உள்ளது.
- லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி தரம் குறைந்த நிலக்கரி ஆகும்.
- இதில் 35% முதல் 45% வரை கார்பன் உள்ளது.
- பிட்டுமினஸ் அல்லது கற்கரி நிலக்கரி வணிக ரீதியிலான பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிலக்கரி ஆகும்.
- இது இரண்டாவது சிறந்த நிலக்கரி ஆகும்.
- ஆந்த்ரசைட் நிலக்கரி மிக தரமான நிலக்கரி ஆகும்.
- இது மிக கடினமானது.
- ஆனால் மிகவும் குறைந்த புகையை வெளிப்படுத்துவதோடு மிகக் குறைந்த அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.
Similar questions
Science,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago