India Languages, asked by ananya26371, 11 months ago

நிலக்கரி வகைகளில் ஆந்திரசைட் நிலக்கரி மிகச் சிறந்ததாக இருப்பது ஏன்

Answers

Answered by aashna1412
0

Answer:

Write in such a language which can be understood by most of the people.

so that ....they could help you out...

Answered by steffiaspinno
0

நிலக்கரி வகைகளில் மிகச் சிறந்ததாக ஆந்திரசைட் நிலக்கரி கருத‌ப்பட‌க் காரண‌ம்

நிலக்கரி

  • மரங்கள் நிலக்கரியாக மாறுவதன் முதல் நிலை மரக்கரி ஆகும்.
  • இதில் 30% முதல் 35% மட்டுமே கார்பன் உள்ளது.  
  • லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி தரம் குறைந்த நிலக்கரி ஆகும்.
  • இதில் 35% முதல் 45% வரை கார்பன் உள்ளது.  
  • பிட்டுமினஸ் அல்லது கற்கரி நிலக்கரி வணிக ரீதியிலான பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிலக்கரி ஆகும்.
  • இதில் 70% முதல் 90% வரை கார்பன் உள்ளது.  
  • ஆந்த்ரசைட் நிலக்கரி‌ ‌மிக தரமான ‌நில‌க்க‌ரி ஆகு‌‌ம்.
  • இ‌து 95%‌க்கு மே‌ல் கா‌ர்‌ப‌னை‌க் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • இது மிக கடினமானது.
  • ஆனால் மிகவும் குறை‌ந்த புகையை வெளிப்படுத்துவதோடு மிக‌க் குறைந்த அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.
Similar questions