India Languages, asked by samkhan9621, 7 months ago

இந்தியாவில் ஓத ஆற்றல் உற்பத்தி செய்யும் இடங்கள் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

Answers

Answered by Anonymous
3

Answer:

i don't know this language

Answered by steffiaspinno
2

இந்தியாவில் ஓத ஆற்றல் உற்பத்தி செய்யும் இடங்கள்

  • ‌பெரு‌ங்கட‌ல் ‌நீ‌ரி‌ல் ஏ‌ற்படு‌ம் இய‌ற்‌கையான உய‌ர்வு ம‌ற்று‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சி‌யி‌ன் காரணமாக இய‌ங்கு‌ம் ஒரு புது‌ப்‌பி‌க்க‌க் கூடிய ஆ‌ற்ற‌ல் ஓத ஆ‌ற்ற‌‌ல் என அழை‌க்க‌ப்படு‌ம்.
  • ஆனா‌‌ல் ஓத ஆ‌ற்ற‌லினா‌ல் ‌மிக‌க் குறை‌ந்த உ‌ற்ப‌த்‌தியே ‌கிடை‌‌க்‌கிறது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் முத‌ன் முதலாக மே‌ற்கு வங்காள‌ம் மா‌நில‌ம் சு‌ந்த‌ர்ப‌ன் டெ‌ல்டா‌வி‌ல் து‌ர்காதூம‌னி ‌க்‌ரி‌க்‌‌லி‌ல் ஓத ஆ‌ற்ற‌லினை பய‌ன்படு‌த்‌தி 3 மெகாவா‌ட்‌ ‌மி‌ன்சார‌ம் உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • குஜராத்திலுள்ள கட்ச் மற்றும் காம்பே வளைகுடா மற்றும் கங்கை டெல்டா, சுந்தர்பன்னில் உள்ள உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் முத‌‌லிய இந்தியாவில் ஓத ஆற்றல் உற்பத்தி செய்யும் இடங்கள் ஆகு‌ம்.  
Similar questions