India Languages, asked by vanshika1654, 7 months ago

உலக புறவரி நிலவரைபடத்தில் உலக பெட்ரோலியப் பரவலைக் குறித்துஅதைப் பற்றி குறிப்பு எழுது.

Answers

Answered by Kannan0017
3

Answer:

hope you understand and mark me as brainliest

வீ விளையாட்டு ஒரு செக்கர்ஸ் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட ஆன்லைன் விளையாட விளையாட்டு விளக்கம் ஆன்லைன் விளையாட்டு பிடித்த மாயமான விமானம் ஆன்லைன் ஆன்லைன் விளையாட்டு ஞ ஆன்லைன் விளையாட ஒரு வரிசையில் ஐந்து நட்சத்திர விடுதிகள் குழந்தைகள் குளம் போன்ற பல திரைப்படங்களில் உள்ள கேக் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் ஒரு கட்சி ஆன்லைன் விளையாட்டு ஞ ஆன்லைன் விளையாட ஒரு கட்சி ஃபேஷன் ஆன்லைன் ஒரு கட்சி ஃபேஷன் வீக் வண்ண விருப்பங்கள் செல்லுபடியாகும் காலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அதன் பின் ஒரு கட்சி மேக் அப் போன்ற விளையாட்டுகள் விளையாட்டு சங்கங்கள்

Answered by steffiaspinno
0

உலக பெட்ரோலியப் பரவ‌ல்

  • பெ‌‌ட்ரோ‌லிய உ‌ற்ப‌த்‌‌தி நாடுகளை மே‌ற்கு ஆ‌சியா அ‌ல்லது ‌ம‌த்‌திய கிழ‌க்கு பகு‌தி, அமெ‌ரி‌க்க‌ப்பகு‌தி, ர‌‌‌ஷ்ய‌ப்பகு‌தி, ‌கிழ‌க்கு ம‌ற்று‌ம் தெ‌ற்கு ஆ‌சிய‌ப் பகு‌தி ம‌ற்று‌ம் ஆ‌ப்‌பி‌ரி‌க்க‌ப் ப‌கு‌தி என 5 குழு‌க்களாக ‌பி‌ரி‌க்கலா‌‌ம்.  
  • சவு‌தி அரே‌பியா நாடு தா‌ன் உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ங்கு உலக பெ‌ட்ரோ‌லிய உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 13.62% உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ர‌ஷ்யா நாடு உலகின் இர‌ண்டாவது  மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • உலக அள‌வி‌ல் மொ‌த்த பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பி‌ல் 60% ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ள் கொ‌‌ண்டு‌ உ‌ள்ளன.
  • ம‌ற்ற பகு‌திக‌ள் 40% பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பினை வை‌த்து உ‌ள்ளன.  
Similar questions