வளர்ச்சியடைந்த மற்றும் பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஏதேனும் மூன்றினை விவரி
Answers
Answered by
0
வளர்ச்சியடைந்த நாடுகள்
- வளர்ச்சியடைந்த நாடுகளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அவை மற்ற நாடுகளை காட்டிலும் பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்தும், தொழில் நுட்பத்துடன் கூடியதாகவும் இருக்கும்.
- ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, மொத்த தேசிய தனிநபர் வருமானம், தொழில் மயமாதலின் அளவு முதலியனவற்றினை சார்ந்து உள்ளது.
பின் தங்கிய நாடுகள்
- மிக குறைந்த மனித வள மேம்பாடு உள்ள அனைத்து நாடுகளும் மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகள் பட்டியலில் உள்ளது.
- வறுமை, மனித வள குறைபாடு, பொருளாதார ரீதியாக பாதிப்படைதல் ஆகிய 3 பண்புகளை உடைய நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுகள் ஆகும்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Geography,
1 year ago
Social Sciences,
1 year ago