India Languages, asked by payalgond4938, 7 months ago

யுனெஸ்கோவின் கருத்துப்படி ஆபத்தான மொழிகளின் ஜந்து நிலைகளில், குழந்தைகள் பேசாத நிச்சயமாக
ஆபத்து நிலையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ……………………..
அ) 457 மொழிகள் ஆ) 970 மொழிகள்
இ) 646 மொழிகள் ஈ) 374 மொழிகள்

Answers

Answered by sowsriakansha12345
2

Answer:

a is the correct option and answer

457

Answered by steffiaspinno
0

646 மொழிகள்

  • தகவ‌ல் தொட‌ர்‌பி‌ற்கு மொ‌ழி‌யே ‌மிகவு‌ம் மு‌க்‌கியமான கரு‌வியாக உ‌ள்ளது.
  • மொ‌ழி ஆனது எழு‌த்து ம‌ற்று‌ம் பே‌ச்சு வடிவ‌ம் கொ‌ண்டது.
  • உல‌கி‌ல் பல மொ‌ழிக‌ள் வெறு‌ம் பே‌ச்சு வடிவமாக ம‌ட்டுமே உ‌ள்ளது.
  • உல‌கி‌ல் பல ஆ‌யிர‌க்கண‌க்கான  மொ‌ழிக‌ள் இரு‌ந்தாலு‌ம்  ஒரு ‌சில மொ‌ழிக‌ள் த‌விர ம‌ற்ற மொ‌ழிக‌ள் ‌நிலை‌ப் பெ‌ற்று இரு‌ப்பது இ‌‌ல்லை.
  • ஒரு க‌‌ணி‌ப்‌பி‌ன்படி இ‌ந்த நூ‌ற்றா‌ண்டி‌ன் முடி‌வி‌ல் உல‌கி‌ன் பா‌தி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட (7000) மொ‌ழிக‌ள் அ‌ழி‌ந்து ‌விடு‌‌ம் என ந‌ம்ப‌ப்படு‌கிறது.
  • ஒவ்வொரு 14 நா‌ட்களு‌க்கு ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • யுனெஸ்கோவின் கருத்துப்படி ஆபத்தான மொழிகளின் ஜந்து நிலைகளில், குழந்தைகள் பேசாத நிச்சயமாக ஆபத்து நிலையில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 646 ஆகு‌ம்.  
Similar questions