India Languages, asked by namanshab486, 9 months ago

மைய நிலக் கோட்பாட்டை வெளியிட்டவர் யார்?
அ) ஹம்போல்ட் ஆ) ஹட்டன்
இ) ஸ்பைக்மேன் ஈ) மெக்கிண்டர்

Answers

Answered by steffiaspinno
0

மெக்கிண்டர்

மைய நிலக் கோ‌‌ட்பாடு

  • மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் மைய ‌நில‌க் கோ‌ட்பா‌ட்டி‌ன்படி கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள்.
  • உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலக தீவினை ஆள்வார்கள்.
  • உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்.  
  • மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் கரு‌த்‌தின் அடி‌ப்படை‌யி‌ல் ஒரு நாடு ஆனது மைய ‌நில‌ப் பகு‌தி‌யினை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் வை‌த்து இரு‌க்குமானா‌ல், அது உலக‌த்‌தினையே ஆளுவத‌ற்கு தடை இ‌ல்லா இட‌‌த்‌தி‌ல் உ‌ள்ளது.
  • மைய ‌நில‌ப் பகு‌தி ஆனது வேளா‌ண் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் துறை வள‌ங்களை‌ உடையது ஆகு‌ம்.
  • இது முத‌லி‌ல் உ‌ள் அ‌ல்லது ‌வி‌ளி‌ம்பு ‌‌பிறை‌‌ப் பகு‌தி‌யினை வெ‌ன்ற ‌பி‌‌ன்ன‌ர் வெ‌ளி அ‌ல்லது செ‌வ்வக ‌பிறை‌ப் பகு‌தி‌யினை வெ‌ல்லு‌ம்.  
Similar questions