மழைநீர் சேமிப்பானது ---------------நீரின் தரத்தை அதிகரிக்கிறது
அ) கடல் ஆ) பெருங்கடல்
இ) ஆறு ஈ) நிலத்தடிநீர்
Answers
Answered by
0
Answer:
NILATHADI NEER
Explanation:
Answered by
1
நிலத்தடி நீர்
- உலகில் நிலப் பரப்பின் அளவினை விட நீர் பரப்பின் அளவே அதிகம் .
- ஆனால் மனிதனுக்கு பயன்படும் அளவில் உள்ள நன்னீர் அளவு மிக மிக குறைவே.
- பெரும்பாலான நீர்கள் கடல் நீராய் உள்ளன.
- மனிதனுக்கு பயன்படும் நிலத்தடி நன்னீரின் அளவு மொத்த நீரில் 1 % மட்டுமே ஆகும்.
- நன்னீரின் ஒரே ஆதாரம் மழை நீர் ஆகும்.
- தற்போது உள்ள அதீத மக்கள் தொகை பெருக்கத்தினால் அதிக நீர் நுகர்வு நடைபெறுகிறது.
- அதிக ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது.
- எனவே மழை பொழியும் போது அதனை சேகரித்து வைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை அதிகரிக்கலாம்.
Similar questions
Math,
4 months ago
History,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
Math,
1 year ago