புவிப்பரப்பு சுரங்கம், துல்லிய விவசாயம் மற்றும் துறைமுக தானியங்கித் துறையில் GNSS ன் பயன்பாடுகள் பற்றி விளக்குக.
Answers
Answered by
2
Explanation:
உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது
Answered by
0
புவி மேற்பரப்பு தாது சுரங்கம் (Surface Mining)
- சுரங்கத்தில் உள்ள தாதுகளை சிறப்பான முறையில் தோண்டி எடுக்க, தேவை இல்லாத பொருட்களின் பயன்பாட்டினை அறிய GNSS மூலம் பெறப்படும் தகவல்கள் பயன்படுகின்றன.
- GNSS மண்வாரி மற்றும் இழு இயந்திரங்களில் பயன்படுகிறது.
நுட்ப வேளாண்மை (Precision Agriculture)
- வேளான் திட்டமிடல், வேளாண் நிலவரைபடம் வரைதல், மண்ணின் கூறு எடுத்தல், டிராக்டர்களை வழி நடத்துதல் மற்றும் பயிர் மதிப்பீடு செய்தல் முதலிய நுட்ப வேளாண்மையில் GNSS பயன்படுகிறது.
துறைமுக தானியங்கித் துறை
- சரக்கு கப்பல்களின் இயக்கம், பாதை மற்றும் முற்றத்தில் இருந்து துறைமுகம் உள்ள தூரம் முதலிய தகவல்களை துறைமுக தானியங்கித் துறையில் அளிக்க GNSS பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago