சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பிடல் (EIA) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ)1947 ஆ) 1950 இ) 1956 ஈ) 1978
Answers
Answered by
1
Answer:
c is the correct option and answer.....
1956
Answered by
0
1978
- 1978 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆற்றுப் பள்ளதாக்கு செயல் திட்டங்களை அளவிடும் நோக்கத்துடன் சுற்றுச் சூழல் தாக்கத்தினை அளவிடும் முறை தொடங்கப்பட்டது.
- இந்திய அரசு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986ல் உருவாக்கப்பட்டது.
- இந்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு விரிவாக்கத் திட்டம் அல்லது புதுப்பித்தல் திட்டத்திற்கும் அட்டவணை 1இல் உள்ள படி எந்த ஒரு புதிய செயல் திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக்கப்படும் என மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ல் அறிவித்தது.
- அதன் பிறகு இந்த சட்டத்தில் 12 திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
- மத்திய மற்றும் மாநில ஆணையங்கள் இதை மேம்படுத்தி மேலாண்மை செய்யும் பொறுப்பை ஏற்றன.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago