கடல் மட்டம் நிலையாக ஆண்டுக்கு ----------அளவில் உயர்ந்து கொண்டிருக்கிறது
அ) 0.01 முதல் 0.25 செ.மீ ஆ) 0.1 முதல் 0.25 செ.மீ
இ) 0.01 முதல் 0.025 செ.மீ ஈ) 1 முதல் 0.25 செ.மீ
Answers
Answered by
1
Answer:
உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக் கருவி
Answered by
0
0.1 முதல் 0.25 செ.மீ
- மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களை அழித்தல், மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் பசுமை இல்லா வாயுக்கள், நகரமயமாதல் முதலிய காரணங்களால் இயற்கை கேடுதலுக்கு உள்ளாகி கால நிலை மாற்றம் அடைந்து வருகிறது.
- இதனால் உலக வெப்ப மயமாதல், அமில மழை பொழிவு முதலியன ஏற்படுகிறது.
- கடலில் மிதக்கும் பனிக்கட்டிகள் உருகுதல், கடல் நீர்மட்ட உயர்வு மற்றும் கடுமையான வெப்ப அலைகள் உருவாக்கம் முதலியன ஏறபடுகிறது.
- 1900 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் கடல் நீர் மட்டத்தின் அளவு குறைந்தது 0.1 லிருந்து 0.25 செ.மீ உயரம் வரை உயருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Similar questions