GISன் ஏதேனும் மூன்று செயல்பாடுகளைப் பற்றி விரிவாக விளக்குக
Answers
Answered by
1
Answer:
உணரி என்பது ஒரு இயற்பொருளை அல்லது சூழலில் நிகழும் நிகழ்வுகள், மற்றும் மாற்றங்களைக் கண்டறிந்து, அந்தத் தகவல்களை உணரக்கூடிய ஒரு உணர்கருவி அல்லது சாதனத்தால் படிக்கக்கூடிய வகையில் இணையான ஒரு குறிகையாக அல்லது சமிக்ஞையாக மாற்றி அனுப்பக்கூடிய ஒரு மின்னணுக்
Answered by
0
புவித் தகவல் தொகுப்பின் செயல்பாடுகள்
- புவித் தகவல் தொகுப்பின் (GIS) செயல்பாடு என்பது அவற்றினை நடைமுறைப் படுத்துவதில் உள்ள நிலைகளை விவரிப்பது ஆகும்.
தரவு பிடிப்பு
- புவித் தகவல் தொகுப்பின் (GIS) தரவு உள்ளீடு செய்யும் முறைகளில் வான் வெளி புகைப்படம், ஸ்கேன் செய்தல், இலக்கம் ஆக்கல் மற்றும் GNSS முதலியன ஒரு சில முறைகள் ஆகும்.
தகவல் சேமிப்பு
- இழுப்பறையில் உள்ள புவிப் படத்தினைப் போல, மற்ற இலக்க தரவு, அச்சு நகல் குறுந்தகடு மற்றும் வண்ணத் தட்டுகளில் தகவல் சேமிக்கப்படுகிறது.
விசாரணை மற்றும்ஆய்வு
- புதிதாக உருவான பகுதிகள் சார்ந்த திட்டமிடல் முறைகளில் புவித் தகவல் தொகுப்பு பெரும்பாலும் பயன்படுகிறது.
Similar questions