வெற்றிக்குத் தடையாக இருப்பவை எவை என்பது பற்றி உன் நண்பனுக்குக் கடிதம் ஒன்று எழுதுக
Answers
Answer:
எந்தவொரு வேலையைத் துவங்கும் போதும் இது நடக்குமா?நடக்காதா?என்ற கேள்விக்குறியுடன் ஆரம்பிப்பது.
திடமான துனிச்சலுடன் வேகம் கூடிய விவேகம் இல்லாதது.
ஒருமுறை தோல்வியைக் கண்டாலே துவண்டு விடுவது.
முயற்சி திருவினை ஆக்கும் என்பதை மறப்பது.
அளவுக்கு மீறி ஆசை வைப்பது.
முன்னேற்றத்திற்காக கர்வத்துடனும் அகங்காரத்துடனும் செயல்படுவது.
வெற்றியே கிடைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென தோல்வி ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது.
நம்பிக்கையே வாழ்க்கை இருப்பினும் பொருளாதார நம்பிக்கை துரோகத்தால் தன்னம்பிக்கையை இழப்பது.
வட்டிக்கு கடன் வாங்கி தொழிலாரம்பிப்பது.
இங்கே குறிப்பிட்டவைகளில் ஏதாவது ஒன்று இருப்பினும் நம் வெற்றிக்கு தடைகள் தான் என நான் நினைக்கின்றேன்.எல்லோருடைய வெற்றிக்கும் தடையாய் இருப்பது எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன் தயங்குவது, நேரத்தைத் தள்ளிப் போடுவது இதுதான் வெற்றிக்கு முதல் தடை.
Explanation:
hope this help . check for any spelling mistakes