எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி
உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
அ. முதலாளித்துவ அமைப்பு
ஆ. சமத்துவ அமைப்பு
இ. உலகமய அமைப்பு
ஈ. கலப்புப் ப ொருளாதார அமைப்பு
Answers
Answered by
2
Answer:
எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
(a) முதலாளித்துவ அமைப்பும் (b) சமத்துவ அமைப்பு (c) சமத்துவ அமைப்பு (d) கலப்புப் பொருளாதார அமைப்பு
hope it helps
Answered by
0
முதலாளித்துவ அமைப்பு
- பொருளாதார அமைப்பு முறை ஆனது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு, சமத்துவ பொருளாதார அமைப்பு மற்றும் கலப்பு பொருளாதார அமைப்பு என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- இதில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை ஆனது தனியார் வசம் மட்டுமே உள்ளது.
- மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை தடை இல்லா பொருளாதாரம் அல்லது சந்தைப் பொருளாதாரம் என அழைப்பர்.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசின் பங்கு குறைவாக மற்றும் சந்தையின் பங்கு அதிகமாக காணப்படும்.
- இதில் சில சமூக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
Similar questions