முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு
_________ ஆகும்.
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. இந்தியா
ஈ. சீனா
Answers
Answered by
13
Answer:
வணிக முதலாளித்துவத்தின் தொடக்க வடிவங்கள் மத்திய காலத்தில் ...
Answered by
1
அமெரிக்கா
- பொருளாதார அமைப்பு முறையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை ஆனது தனியார் வசம் மட்டுமே உள்ளது.
- மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தனியார் நிறுவனங்களுக்கு உற்பத்தியில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
- முதலாளித்துவத்தின் தந்தை என ஆடம் ஸ்மித் அழைக்கப்படுகிறார்.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை தடை இல்லா பொருளாதாரம் அல்லது சந்தைப் பொருளாதாரம் என அழைப்பர்.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசின் பங்கு குறைவாக மற்றும் சந்தையின் பங்கு அதிகமாக காணப்படும்.
- அமெரிக்க ஐக்கிய நாடுகள், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் முதலாளித்தவ பொருளாதார அமைப்பினை பின்பற்றுகின்றன.
Similar questions