பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற
பொருளாதார அமைப்பு _________
ஆகும்.
அ. முதலாளித்துவ அமைப்பு
ஆ. உலகமயத்துவ அமைப்பு
இ. கலப்புப் பொருளாதாரம் அமைப்பு
ஈ. சமத்துவ பொருளாதார அமைப்பு
Answers
Answered by
17
Answer:
பொருளாதார அமைப்புக்கள்(Economic systems) தீர்மானிக்கின்றன
Answered by
3
சமத்துவ பொருளாதார அமைப்பு
- பொருளாதார அமைப்பு முறை ஆனது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு, சமத்துவ பொருளாதார அமைப்பு மற்றும் கலப்பு பொருளாதார அமைப்பு என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- இதில் சமத்துவ பொருளாதார அமைப்பு ஆனது பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு ஆகும்.
- சமத்துவ பொருளாதார அமைப்பு ஆனது முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்கு நேர் மாறானது ஆகும்.
- இதில் தனியார் நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை.
- உற்பத்தியில் அனைத்து பொருட்களும் பொது உடைமை ஆக்கப்படும்.
- சமத்துவ பொருளாதார அமைப்பு ஆனது திட்டமிட்ட பொருளாதார அமைப்பு அல்லது கட்டளை பொருளாதார அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
- சமத்துவ பொருளாதார அமைப்பில் அரசாங்கமே அனைத்து வளங்களுக்கும் உரிமையாளர் ஆகும்.
Similar questions