சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி.
அ. ஜே.எம்.கீன்ஸ்
ஆ. காரல் மார்க்ஸ்
இ. ஆடம்ஸ்மித்
ஈ. சாமுவேல்சன்
Answers
Answered by
1
Answer:
nanba option 3 is ur answer
Answered by
0
காரல் மார்க்ஸ்
- சமத்துவ பொருளாதார அமைப்பு ஆனது பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு ஆகும்.
- இது முதலாளித்துவ பொருளாதார அமைப்பிற்கு நேர் மாறானது ஆகும்.
- இதில் தனியார் நிறுவனங்களுக்கு சுதந்திரம் இல்லை.
- உற்பத்தியில் அனைத்து பொருட்களும் பொது உடைமை ஆக்கப்படும்.
- பொது உடைமை தத்துவ ஞானியான கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- சமத்துவ பொருளாதார அமைப்பு ஆனது திட்டமிட்ட பொருளாதார அமைப்பு அல்லது கட்டளை பொருளாதார அமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
- சமத்துவ பொருளாதார அமைப்பில் அரசாங்கமே அனைத்து வளங்களுக்கும் உரிமையாளர் ஆகும்.
- வருவாய் மற்றும் செல்வம் பகிர்வதில் சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே சமத்துவ பொருளாதார அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.
Similar questions