பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.
Answers
Answered by
1
Hi !
விலைகளில் பொதுவான உயர்வு; விலைகள் உயரும் விகிதம்
இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
Answered by
3
பண வீக்கம் என்ற பதத்தின் பொருள்
- பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும்.
- பேரியல் பொருளாதாரத்தின் பரப்பு எல்லை ஆனது மிகப் பெரியதாக மற்றும் தேசிய வருவாய், பண வீக்கம், வாணிபச் சுழற்சி, வறுமை மற்றும் வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் முதலிய முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.
- பண வீக்கம் (Inflation) என்பது பொதுவான விலை அளவின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து ஆகும்.
- மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் போன்ற விலை குறியீட்டு எண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவினை மதிப்பிடுவது மிகவும் அவசியமாக உள்ளது.
Similar questions