முதலாளித்துவம் என்றால் என்ன?
Answers
Answered by
2
Hi !
வணிகங்கள் சொந்தமானவை மற்றும் தனிநபர்களால் இலாபத்திற்காக இயங்கும் பொருளாதார அமைப்பு, அரசால் அல்ல
இது தங்களுக்கு உதவும் என நம்புகிறேன்
Answered by
2
முதலாளித்துவம் (முதலாளித்துவ பொருளாதார அமைப்பு)
- பொருளாதார அமைப்பு முறையில் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை ஆனது தனியார் வசம் மட்டுமே உள்ளது.
- முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஸ்காட்டிய நாட்டு தத்துவ ஞானியும், பொருளாதார நிபுணரும் ஆன ஆடம் ஸ்மித் ஆவர்.
- ஆடம் ஸ்மித் தடையில்லா பொருளாதாரம் மற்றும் தடையற்ற சந்தையினைப் பற்றி கூறியுள்ளார்.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பினை தடை இல்லா பொருளாதாரம் அல்லது சந்தைப் பொருளாதாரம் என அழைப்பர்.
- இதில் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசின் பங்கு குறைவாக மற்றும் சந்தையின் பங்கு அதிகமாக காணப்படும்.
- அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் முதலாளித்தவ பொருளாதார அமைப்பினை பின்பற்றுகின்றன.
Similar questions