சமத்துவத்தின் குறைகளைக் கூறுக
Answers
Answered by
3
Hi ! Which language is this bro omg ! idont even know
Answered by
3
சமத்துவ பொருளாதார அமைப்பின் குறைகள்
சிகப்பு நாடா மற்றும் அதிகார வர்க்கம்
- அரசு அமைப்புகளே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாலும், அதிகமான அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி உள்ளதால் கோப்பு ஒரு மேஜையில் இருந்த மற்றொரு மேஜைக்கு செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.
- இதனால் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஊக்கமின்மை
- சமத்துவ பொருளாதார அமைப்பில் திறமைக்கு எந்தவித ஊக்கமும் அளிக்கப்படுவது இல்லை.
- இதனால் உற்பத்தி திறன் குறைகிறது.
தெரிவு செய்வதில் சுதந்திரம் குறைவு
- நுகர்வோரால் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதை தெரிவு செய்வதில் சுதந்திரம் கிடையாது.
அதிகாரம் குவிதல்
- அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.
- இதனால் அதிகார துஷ்பிரோகம் நிகழ வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
Similar questions