பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக.
Answers
Answered by
0
Answer:
பொருளாதார மாதிரியானது தர்க்கரீதியான மற்றும் / அல்லது அளவுசார் தொடர்புகளில் மாறுபாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி பொருளாதார நடைமுறைகளை உள்ளடக்கிய ஒரு கற்பனையான கட்டமைப்பாகும். ... பொருளாதார மாதிரிகளின் எடுத்துக்காட்டுகளில் கிளாசிக்கல் மாதிரி மற்றும் உற்பத்தி சாத்திய எல்லை ஆகியவை அடங்கும்.
Explanation:
hope it helps u
:)
Answered by
1
பொருளாதார மாதிரியின் இலக்கணம்
- உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பதற்கு மாதிரி என்று பெயர்.
- பொருளாதார நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்காக பொருளாதார வல்லுநர்கள் மாதிரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
- பொருளாதார மாதிரிகள் கணிதம், வரை படங்கள் மற்றும் சமன்பாடு முதலியனவைகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படுகிறது.
- பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை பொருளாதார மாதிரிகள் விளக்குகின்றன.
- பொருளாதார மாதிரிகளின் வகைகள் அளிப்பு - தேவை மாதிரிகள், வட்ட ஓட்டம் மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் முதலியன ஆகும்.
- வருவாய் ஓட்ட மாதிரிகள் இரண்டு துறை மாதிரி, மூன்று துறை மாதிரி, நான்கு துறை மாதிரி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions