பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக.
Answers
Answered by
6
பொருளாதார அமைப்புகளின் வகைகள்
வளர்ச்சி நிலை
- வளர்ந்த பொருளாதார அமைப்பு, வளராத பொருளாதார அமைப்பு, முன்னேறாத பொருளாதார அமைப்பு, வளரும் பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
நடவடிக்கைகளின் முறை
- முதலாளித்துவ, சமத்துவ, கலப்பு பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
நடவடிக்கைகள் அளவு
- சிறிய பொருளாதார அமைப்பு, பெரிய பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
செயல்படும் தன்மை
- நிலையான பொருளாதார அமைப்பு, இயங்கும் பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
செயல் பரப்பும் தன்மை
- மூடிய பொருளாதார அமைப்பு, திறந்த வெளி பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
முன்னேற்றத் தன்மை
- பழமையான பொருளாதார அமைப்பு, நவீன பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
தேசிய வருவாய் அளவு
- குறைந்த வருவாய் பொருளாதார அமைப்பு, இடைநிலை வருவாய் பொருளாதார அமைப்பு , அதிக வருவாய் பொருளாதார அமைப்பு முதலியன ஆகும்.
Similar questions