கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எடுத்தெழுதுக.
Answers
Answered by
0
Explanation:
dkpdzjixshldsklddlhshlfsjkg
Answered by
4
கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகள்
சொத்து, உற்பத்திச் சாதனங்களின் உரிமம்
- சொத்துக்கள் மற்றும் உற்பத்திச் சாதனங்கள் தனியார் மற்றும் பொதுத் துறைக்குச் சொந்தமாக இருக்கும்.
- இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இரண்டும் வளங்களை கொள்முதல் செய்தல், பயன்படுத்துதல் அல்லது மாற்றதலில் உரிமையை பெற்று இருந்தது.
பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்திருத்தல்
- கலப்பு பொருளாதாரத்தில் பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து இருக்கிறது.
- அரசு சமூக நலனை பாதுகாக்கும்.
- தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
பொருளாதார திட்டமிடல்
- மைய திட்டமிடல் அதிகாரம் பொருளாதார திட்டங்களை தயாரிக்கும்.
- அரசினால் தயாரிக்கப்படும் தேசிய திட்டங்களை தனியார் துறை மற்றும் பொதுத் துறை ஆகிய இரு துறைகளும் மதித்து பின்பற்றும்.
Similar questions