Economy, asked by Mridulpatel8405, 10 months ago

முதலாளித்துவ, சமத்துவம், கலப்புத்துவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக

Answers

Answered by steffiaspinno
7

முதலாளித்துவ‌ம்  

  • இலாப‌ம் பெறுவதே இத‌ன் பொருளாதார நோ‌க்க‌ம் ஆகு‌ம்.
  • மைய ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வா‌ய் தடை‌யி‌ல்லா ச‌ந்தை முறை உ‌ள்ளது.
  • த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் வச‌ம் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ரிமை உ‌ள்ளது.  

சமத்துவ‌ம்  

  • சமூக நலனை அ‌ளி‌ப்பதே  இத‌ன் பொருளாதார நோ‌க்க‌ம் ஆகு‌ம்.
  • மைய ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வா‌ய் ம‌த்‌திய ‌தி‌ட்ட  முறை உ‌ள்ளது.
  • அரசு பொது  ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் வச‌ம் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ரிமை உ‌ள்ளது.  

கல‌ப்பு‌த்துவ‌ம்

  • சமூக நல‌ன் ம‌ற்று‌ம் இலாப‌ம் இத‌ன் நோ‌க்க‌ம் ஆகு‌ம்.
  • மைய ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வா‌ய் தடை‌யி‌ல்லா ச‌ந்தை முறை ம‌ற்று‌ம் ம‌த்‌திய ‌தி‌ட்ட  முறை உ‌ள்ளது.
  • அரசு பொது ம‌ற்று‌ம் த‌னியா‌ர்  ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் வச‌ம் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ரிமை உ‌ள்ளது.  
Similar questions