Economy, asked by lovepreetkalsi9406, 10 months ago

எத்தனை முறைகளால் தேசிய வருவாய்
கணக்கிடப்படுகிறது?
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. ஐந்து
ஈ.நான்கு

Answers

Answered by harshika22
2

Please ask it in English.

Because I don't know this language...

Answered by steffiaspinno
0

மூன்று முறைக‌ள்

தேசிய வருவாய்

  • தேசிய வருவாய் என்பது ஓரு வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.
  • நமது சுய தேவைகளுக்காக அல்லது சேமிப்பிற்காக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் பண மதிப்பு  தேசிய  வருவாயில் சேர்க்கப்படுகிறது.
  • தேசிய வருவாயை அளவிடுவதற்கு மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
  • அவை முறையே உற்பத்தி முறை, வருவாய் முறை மற்றும் செலவு முறை ஆகும்.
  • உற்பத்தி முறையினை மதிப்புக் கூடுதல் முறை எனவும் அழைக்கிறோம்.
  • வருமானம் முறையை காரணிகளின் ஊதிய முறை எனவும் அழைக்கப்படுகிறது.
  • இம்மூன்று முறைகளும் சரியாக பயன்படுத்தி கணக்கிடப்பட்டால் உற்பத்தி , வருமானம், செலவு இம்மூன்றின் மதிப்பும் சமமாக இருக்கும்.
Similar questions