தேசிய வருவாய் கணக்கீட்டில் ""சுய நுகர்வு"" எவ்வாறு சிரமத்தைத் தருகிறது?
Answers
Answered by
0
Answer:
write in hindi/english
plz
plz mark as brainlist
Answered by
1
தேசிய வருவாய் கணக்கீட்டில் சுய நுகர்வு ஏற்படுத்தும் சிரமம்
- விவசாயிகள் நிலத்தில் உற்பத்தி பொருட்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தங்களின் சுய நுகர்விற்காக (பயன்பாட்டிற்காக) சந்தைக்கு எடுத்து செல்லாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.
- அவ்வாறு சந்தையில் விற்கப்படாமல் சுய நுகர்விற்காக விவசாயிகளால் ஒதுக்கப்பட்ட உற்பத்திப் பொருளானது தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட்டதா என்பதை அறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
- நடப்பு சந்தை விலையில் முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் மதிப்பினை அளவிடுதல் உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடுதல் என அழைக்கப்படும்.
- ஆனால் பொருட்களின் விலை ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது.
- நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை பயன்படுத்தி நிலையான விலையில் உண்மை தேசிய வருவாயினை கணக்கிடுமாறு பொருளியல் அறிஞர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கூறுகிறார்கள்.
Similar questions