மிக அதிக அளவிலான தேசிய வருவாய்
___________ லிருந்து வருகிறது.
அ. தனியார் துறை
ஆ. உள்துறை
இ. பொதுத்துறை
ஈ. எதுவும் இல்லை
Answers
Answered by
0
Answer:
i am not be able to understand this language
plz mark as brainlist
Answered by
0
தனியார் துறை
தேசிய வருவாய்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே அந்த நாட்டின் தேசிய வருவாய் ஆகும்.
- ஒரு நாட்டில் உள்ள உழைப்பு மற்றும் முதலீடு ஆகியன சேர்ந்து அங்கு காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன.
- இதுவே அந்த நாட்டின் உடைய நிகர ஆண்டு வருமானம் அல்லது தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத் தொகை ஆகும் என பொருளியல் அறிஞர் ஆல்ஃபர்ட் மார்ஷல் கூறினார்.
- மிக அதிக அளவிலான தேசிய வருவாய் ஆனது தனியார் துறைகளிடமிருந்து பெறப்படுகிறது.
- ஒரு நாட்டின் தேசிய வருவாய் ஆனது உற்பத்தி, வருமானம் மற்றும் செலவு ஆகிய மூன்று முறைகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
Similar questions