NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?
Answers
Answered by
0
Answer:
i don't under stand this language
plz mark as brainlist plz
Answered by
0
NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு
நிகர தேசிய உற்பத்தி (NNP)
- நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும்.
- நிகர தேசிய உற்பத்தி என்பது மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து தேய்மானத்தின் மதிப்பு மற்றும் முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின்பு கிடைப்பது ஆகும்.
- NNP = GNP – தேய்மானகழிவு
- தேய்மானது மூலதன நுகர்வு கழிவு எனவும் அழைக்கப்படுகிறது.
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP)
- ஓரு வருடத்தில் ஒரு நாட்டில் ஏற்படக்கூடிய தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) எனப்படும்.
- நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = GDP – தேய்மானம்
Similar questions