GDP குறைப்பான் இலக்கணம் தருக
Answers
Answered by
0
Answer:
gross domestic product
Answered by
4
மொத்த உள் நாட்டு உற்பத்தி (GDP)
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதி நிலைப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே அந்த நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி ஆகும்.
GDP குறைப்பான்
- மொத்த உள் நாட்டு உற்பத்தி (GDP) யில் குறிப்பிட்டு உள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டு எண்ணிற்கு மொத்த உள் நாட்டு உற்பத்தி (GDP) குறைப்பான் என்று பெயர்.
- GDP குறைப்பான் ஒரு விலை குறியீட்டு எண் ஆகும்.
- GDP குறைப்பான் கணக்கிடுவதற்கான வாய்ப்பாடு GDP குறைப்பான் = பணமதிப்பு GDP / உண்மை GDP X 100 ஆகும்.
Similar questions