தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின்
பிரதான இயல்பு _______
அ. குறைந்த அளவு வேலைவாய்ப்பு
ஆ. பொருளாதாரம் எப்போதும் சம
நிலையில் இருக்கும்
இ. தேவை அதன் அளிப்பை
உருவாக்குகிறது
ஈ. நிறை குறை போட்டி
Answers
Answered by
0
ഝോഡബബധഝധഢൗഫൗബോഢഫോഡോ
ഓട്ടോ ഓട്ടോ ഓ എ ഓ എ ബി സി ഡി യും ചെയർമാനും അതിവേഗം ബഹുദൂരം
Answered by
0
பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்
வேலை வாய்ப்பு பற்றிய தொன்மை கோட்பாடு
- தொன்மை கோட்பாடு ஆனது எந்தவொரு தனிக் கோட்பாட்டினையும் பெற்று இருக்கவில்லை.
- நாட்டில் வேலை பற்றிய தொன்மைக் கோட்பாடுகள் வருமானம் மற்றும் வேலை பற்றிய பன்முக பார்வையோடு இருந்தது.
- தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் பிரதான இயல்பு பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும் என்பதாகும்.
- 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு மற்றும் காரணங்கள் அடங்கிய விசாரணை என்ற புத்தகத்தினை பொருளியல் வல்லுநர் ஆடம் ஸ்மித் வெளியிட்டார்.
- ஆடம் ஸ்மித்க்கு பின்னர் டேவிட் ரிக்கார்டோ, J.S. மில், J.B. சே மற்றும் A.C பிகு முதலியோர் தொன்மை கோட்பாட்டினை வளர்த்தனர்.
- தொன்மை பொருளியல் அறிஞர்கள் நீண்டகாலம் பணவீக்கம் இன்றி பொருளாதாரம் முழு வேலைநிலையுடன் இயங்கும் என எண்ணினர்.
- மேலும் சந்தையில் போட்டி நிலவும் என்றும், அரசு தலையிடாக் கொள்கையை பின்பற்றும் என்றும் அவர்கள் நம்பினர்.
Similar questions