நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய
விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில்
இருந்தால் அது__________எனப்படும்
அ. முழுவேலைவாய்ப்பு
ஆ. குறைந்தளவு வேலைவாய்ப்பு
இ. வேலைவாய்ப்பின்மை
ஈ. வேலைக்கான வாய்ப்பு
Answers
Answered by
3
Answer:
Not able to understand..translate it into English, so that I could answer it...........
Answered by
0
முழு வேலை வாய்ப்பு
- நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள் மற்றும் நிலவுகின்ற நடப்புக்கூலி விகிதத்தில் வேலை செய்ய விருப்பமுடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்றால் அதனை முழு வேலை வாய்ப்பு என்று அழைப்பர்.
- அதாவது வேலை செய்ய விருப்பமும் திறமையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் வேலை நிலையினை குறிப்பது முழு வேலை நிலை ஆகும்.
- விருப்பம் இல்லா வேலையின்மை இல்லாமல் இருக்கும் நிலையே முழு வேலை நிலை என்று ஜே. எம். கீன்ஸ் கூறினார்.
- கூலி மற்றும் வேலை நிலை ஆகிய இரண்டும் எந்த வேலை நிலையில் மாறி மாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலை வாய்ப்பு நிலவுகிறது என்று முழு வேலை நிலையினை பற்றி லர்னர் கூறுகிறார்.
Similar questions