மறைமுக வேலையின்மையில்,
உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி
அ. பூஜ்யம்
ஆ. ஒன்று
இ. இரண்டு
ஈ. நேர்மறை
Answers
Answered by
0
Answer:
its option b
பூஜியம்
pls pls mark it as brainlest answer
Answered by
0
பூஜ்யம்
மறைமுக வேலையின்மை
- ஒரு வேலையில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அந்த வேலைக்கு தேவையானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் அது மறைமுக வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
- மறைமுக வேலையின்மைக்கு உதாரணமாக விவசாயத்தினை குறிப்பிடலாம்.
- விவசாயத்தில் தேவைக்கு அதிகமானவர்கள் வேலை செய்வதால், அதில் இருந்து சிலர் விலகினாலும் உற்பத்தி பாதிக்காது.
- அவர்களின் உற்பத்தி குறைவாகவே இருக்கும்.
- பிற வேலைகள் கிடைக்காமல் போனாதலே பலர் விவசாயத்தில் ஈடுபட்டு இருப்பார்கள்.
- இத்தகைய மறைமுக வேலையின்மையில் உழைப்பாளர்களின் இறுதி நிலை உற்பத்தி திறன் பூஜ்யமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது எதிர்மறையாகவோ காணப்படும்.
- பெரும்பாலும் கிராமங்களில் மறைமுக வேலை இன்மை மற்றும் பருவகால வேலையின்மை ஏற்படுகிறது.
Similar questions