வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய
கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக்
கருத்துரு ____________ ஆகும்.
அ. தொகுத் தேவை
ஆ. தொகு அளிப்பு
இ. விளைவுத் தேவை
ஈ. இறுதிநிலை நுகர்வு விருப்பு
Answers
Answered by
0
Answer:
இ. விளைவுத் தேவை
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
விளைவுத் தேவை
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது செலவு செய்கின்ற பணத்தின் அளவிற்கு விளைவுத் தேவை என்று பெயர்.
- விளைவுத் தேவை ஆனது வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸ் கோட்பாட்டின் தொடக்கப் புள்ளி அல்லது அடிப்படைக் கருத்துரு ஆகும்.
- விளைவுத் தேவை தேசிய வருவாய்க்குச் சமமாக இருக்கக் காரணம் பணமாகவே தொழில் முயல்வோர்கள், வட்டி, வாடகை, கூலி மற்றும் இலாபம் ஆகியவற்றினை தருகிறார்கள்.
- கீன்ஸின் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கோட்பாட்டின்படி விளைவுத் தேவை என்பது பொருட்கள் மற்றும் பணிகளின் நுகர்வு மற்றும் மூலதனத்திற்காக செலவு செய்யப்பட்ட பணம் ஆகும்.
- மொத்த விளைவுத் தேவை உயரும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
- மொத்த விளைவுத் தேவை குறையும் போது வேலை வாய்ப்பு குறையும்.
Similar questions