ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?
Answers
Answered by
0
Please translate in English/Hindi.
Mark as Brainliest Answer
Answered by
1
ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு
- வேலையின்மை என்பது நிலவுகின்ற கூலி விகிதத்தில் நல்ல உடல் நலம் உள்ள தனி நபர்கள், வேலை செய்யத் தயாராக உள்ள அனைவருக்கும் தகுந்த வேலை இல்லாத சூழ்நிலை ஆகும்.
- ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு மறைமுக வேலையின்மை மற்றும் பருவ கால வேலையின்மை ஆகும்.
- இந்திய கிராமப் புறங்களில் வேலையின்மை மற்றும் குறைந்த வேலை வாய்ப்பு காணப்படுகிறது.
- பருவ கால வேலையின்மை மற்றும் மறைமுக வேலையின்மை ஆனது கிராமங்களில் பொதுவாக உள்ள வேலையின்மைகள் ஆகும்.
- அதே போல நகர்ப் புறங்களில் பிறழ்ச்சி வேலையின்மை, அமைப்பு சார் வேலையின்மை மற்றும் திறந்த வேலையின்மைகள் ஏற்படுகின்றன.
- கிராமப்புறத்தில் குறைவான வேலை வாய்ப்பு நிலவுவதால் பலர் நகர்ப் புறங்களை நோக்கி செல்வதால் அங்கும் வேலையின்மை உருவாகிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago