_________இடம்பெயர்ந்த பின்னர்
________எவ்வளவு மாறுகிறது
என்பதை பெருக்கி கூறுகிறது.
அ) வருவாய், நுகர்வு
ஆ) வெளியீடு, முதலீடு
இ) முதலீடு, சேமிப்பு
ஈ) மொத்த தேவை, வெளியீடு
Answers
Answered by
0
Answer:
ஆ) வெளியீடு, முதலீடு
Explanation:
hope it helps u
:)
Answered by
0
மொத்த தேவை, வெளியீடு
பெருக்கி
- தேசிய வருமான மாற்றம் மற்றும் முதலீட்டில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதத்திற்கு பெருக்கி என்று பெயர்.
- பெருக்கியின் கணித சமன்பாடு K = ∆Y/∆I ஆகும்.
- இந்த கணித சமன்பாட்டில் Y என்பது வருமானம் ஆகும்.
- I என்பது முதலீடு ஆகும்.
- ∆Y என்பது வருமானத்தின் அதிகரிப்பு மற்றும் ∆I என்பது முதலீட்டில் ஏற்படும் அதிகரிப்பு ஆகும்.
- மொத்த தேவை இடம்பெயர்ந்த பின்னர் வெளியீடு எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.
- பெருக்கி சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலை உருவாக பயன்படுகிறது.
- வேலையில்லா நிலையினை போக்க மற்றும் முழு வேலைவாய்ப்பு நிலையினை அடைய பெருக்கி பெரிதும் பயன்படுகிறது.
Similar questions