Economy, asked by savitajaiswar34121, 9 months ago

MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது
அ) 1
ஆ) 2
இ) 0.1
ஈ)1.1

Answers

Answered by shalu8768
0

Answer:

0.1

________________

Answered by steffiaspinno
0

1

இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)

  • இறுதி நிலை நுகர்வு நாட்டம்  எ‌ன்பது வருமான மா‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் நுக‌ர்வு மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌‌ம் என வரையறை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ஆகு‌ம்.  

இறுதி நிலை சேமிப்பு நாட்டம் (MPS)

  • வருமான மா‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் சே‌மி‌ப்பு மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌ம் இறுதி நிலை சேமிப்பு நாட்டம் என வரையறை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
  • அதாவது சே‌மி‌ப்பு மா‌ற்‌றத்‌தினை வருமான மா‌ற்ற‌த்‌தினா‌ல் வகு‌க்க ‌கிடை‌க்கு‌ம் ‌விடையே இறுதி நிலை சேமிப்பு நாட்டம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இறுதி நிலை சேமிப்பு நாட்ட‌த்‌தி‌ற்கான க‌ணித சம‌ன்பாடு  MPS = ∆S / ∆Y ஆகு‌ம்.  
  • MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது ஒ‌ன்று ஆகு‌ம்.  
  • அதாவது MPC + MPS = 1 ஆகு‌ம்.  
Similar questions