இறுதி நிலை நுகர்வு விருப்பு =
அ) மொத்த செலவு/மொத்த நுகர்வு
ஆ) மொத்த நுகர்வு/ மொத்த வருவாய்
இ) நுகர்வு மாற்றம்/ வருவாய் மாற்றம்
ஈ) மேற்காண் ஏதுமில்லை
Answers
Answered by
0
Answer:
its the question of economy and it should be written in English
Answered by
0
நுகர்வு மாற்றம்/ வருவாய் மாற்றம்
இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது வருமான மாற்றம் மற்றும் நுகர்வு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ( நுகர்வு மாற்றம்/ வருவாய் மாற்றம்) ஆகும்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- ∆C என்பது நுகர்வு மாற்றம் மற்றும் ∆Y என்பது வருமான மாற்றம் ஆகும்.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC மதிப்பு நேர்க்குறி உடையதாக இருந்தாலும், இதன் மதிப்பு ஒன்றை விட குறைவு ஆகும்.
- அதாவது 0 < ∆C/ ∆Y <1 ஆகும்.
Similar questions
Chemistry,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Economy,
9 months ago
Math,
1 year ago