மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச்
செலவுக்கும் உள்ள தொடர்பு
அ) நுகர்வுச் சார்பு
ஆ) சேமிப்பு சார்பு
இ) முதலீட்டுச் சார்பு
ஈ) மொத்த தேவைச் சார்பு
Answers
Answered by
4
hiii dude I don't know this language can u write in English I will help u and follow me
Answered by
1
நுகர்வுச் சார்பு
- நுகர்வு சார்பு என்பது மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பு என அழைக்கப்படுகிறது.
- நுகர்வுச் சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்பது வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பு C = f (Y) ஆகும்.
- இந்த சமன்பாட்டில் C என்பது நுகர்வு ஆகும்.
- f என்பது சார்பு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- நுகர்வுச் சார்பு ஆனது நுகர்வு மற்றும் வருமானம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பினை விளக்குகிறது.
- C என்ற நுகர்வு சார்பு மாறியாகவும், Y என்ற வருமானம் சாரா மாறியாகவும் உள்ளது.
Similar questions