ஆர்பிஐ -ன் தலைமையகம் அமைந்துள்ள
இடம்
அ) டில்லி
ஆ) சென்னை
இ) மும்பை
ஈ) பெங்களுரு
Answers
Answered by
1
வணக்கம் . ஆர்பிஐ தலைமையகம் அமைந்துள்ள இடம் டில்லி
Answered by
1
மும்பை
இந்திய ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ன் தலைமை செயலகம் மும்பையில் அமைந்து உள்ளது.
- நம் இந்திய நாட்டில் காகிதப் பணங்கள் இந்திய ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்படுகின்றன.
- அது போலவே இந்திய நாணயங்கள் மத்திய அரசின் நிதி துறையினால் வெளியிடப்படுகின்றன.
- காகிதப் பணங்கள் மற்றும் நாணயங்கள் மட்டும் அல்லாமல் வங்கிகளில் பொது மக்களால் வைப்பு செய்யப்பட்டு உள்ள பல்வேறு விதமான வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையும் பணமாக கருதப்படுகிறது.
- அதிகாரம் பெற்ற சட்டப்பூர்வ செலாவணியான காகிதப் பணங்கள் உள்ளன.
- M1, M2, M3 மற்றும் M4 என நான்கு விதமான அளவீடுகளை பண அளிப்பின் போது இந்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்துகிறது.
Similar questions