Economy, asked by deepatyagi4628, 10 months ago

மிகைப் பெருக்கி – விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

மிகைப் பெருக்கி

பெருக்கி

  • தே‌சிய வருமான‌ மா‌ற்‌ற‌ம் ம‌ற்று‌ம் முத‌‌‌லீ‌ட்டி‌ல் ஏ‌ற்படு‌ம் மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌த்‌தி‌ற்கு பெரு‌‌க்‌கி எ‌ன்று பெய‌ர்.  

மிகைப் பெருக்கி

  • எ‌ளிய பெரு‌க்‌கி ஆனது தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும்.
  • ஆனா‌ல் ‌மிகை‌ப்பெரு‌க்‌கி ஆனது தன்னிச்சை முதலீ‌டோ  தூண்டப்பட்ட முதலீடு என இர‌‌ண்டையு‌ம் பெ‌ற்று உ‌ள்ளது.
  • இத‌ன் காரணமாக எ‌ளிய பெரு‌க்‌கி‌யினை ‌விட ‌மிகை‌ப் பெரு‌க்‌கி ‌சிற‌ந்ததாக கருத‌ப்படு‌கிறது.
  • ஹிக்ஸ் எ‌ன்ற  பொரு‌ளிய‌ல் அ‌றிஞ‌ர் ஆரம்ப முதலீட்டி‌ன் காரணமாக வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய K (பெரு‌க்‌கி) மற்றும் β (முடு‌க்‌கி)  ஆ‌‌கிய இர‌ண்டை‌யு‌ம் இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார்.
  • தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவது ‌மிகை‌ப் பெரு‌க்‌கி ஆகு‌‌ம்.  
Similar questions