பணம் என்பது
அ) உள்ளடக்க மதிப்பு இருந்தால்
ஏற்றுக்கொள்ளளப்படுவது
ஆ) நிலையான வாங்கும் சக்தியை
கொண்டது
இ) உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை
கொண்ட சொத்து ஆகும்.
ஈ) வளங்களை பங்கிட்டுக்கொள்ள
தேவைப்படுகிறது
Answers
Answered by
0
Answer:
ஆ) நிலையான வாங்கும் சக்தியை
கொண்டது
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்
பணம்
- பணம் என்பது பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக் கருவி என அழைக்கப்படுகிறது.
- பணம் என்பது உள்ளவற்றில் அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.
- தற்போது காசோலை, மாற்றுச் சீட்டுகள் என பல கடன் கருவிகள் பயன்படுத்தப்பட்டாலும், கடனுக்கு அடிப்படையாக விளங்குவது பணம் மட்டுமே ஆகும்.
- பணம் எதைச் செய்கிறதோ, அதுதான் பணம் என்பது பணத்திற்கான வாக்கரின் வரையறை ஆகும்.
- கிரெளதரின் வரையறையின்படி பணம் என்பது பரிவர்த்தனைகளில் பொது ஏற்புத் தன்மை உடைய ஒரு இடையீட்டுக் கருவியாக, மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் முதலியனவற்றினை செய்யும் ஒன்றாக விளங்குவது என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago