காகிதப்பண முறையை மேலாண்மை
செய்வது
அ) மைய பணவியல் அமைப்பு
ஆ) மாநில அரசு
இ) மைய அரசு
ஈ) வங்கிகள்
Answers
Answered by
1
halo da nanba
kakitha panna murai melanmai seivathu maia arasu
C - maia arasu
be safe nanba
take care❤❤
Answered by
0
மைய பணவியல் அமைப்பு
காகிதப் பணத்திட்டம்
- ஒரு நாட்டின் கருவூலம் அல்லது மைய வங்கியோ அல்லது கருவூலம் மற்றும் மைய வங்கி இரண்டும் சேர்ந்தோ காகித பணத்தினை வரையறையற்ற சட்டமுறை பணமாக புழங்க விடும் ஓர் பண முறைக்கு காகிதப் பணத்திட்டம் என்று பெயர்.
- மைய பணவியல் அமைப்பு (மைய வங்கி) ஆனது காகிதப் பண முறையினை மேலாண்மை செய்கிறது.
- காகிதப் பண நிர்ணயம் பொன், வெள்ளி போன்ற உலோகங்களை சார்ந்தல்ல.
- பணத்திற்கு ஈடான மதிப்பினை காகித பண முறையில் உலோகமாக மாற்ற முடியாது.
- காகிதப் பணத் திட்டம் ஆனது பண மதிப்பிற்கான அரசின் கட்டளைகளுக்கு தகுந்தவாறு உள்ளதால் இது கட்டளைப் பணத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions
Physics,
4 months ago
Accountancy,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago