பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக
Answers
Answered by
4
The disadvantage is poor performance in higher frequency. The feedback force the output to follow the input but there is delay between all the stages of the amplifier. ... This is 180 degrees phase shift which means the negative feedback becomes positive. This is the definition of an oscillator.
Answered by
3
பெருக்கி கருத்தின் குறைபாடுகள்
பழைய கடன்களை திரும்ப செலுத்துதல்
- பழைய கடன்களை திரும்ப செலுத்துவதற்காக அதிகரிக்கப்பட்ட வருமானத்தின் மதிப்பு பயன்படுத்தப்பட்டால், இறுதி நிலை நுகர்வு நாட்டத்தின் (MPC) மதிப்பு குறைந்து அதன் காரணமாக பெருக்கியின் மதிப்பு தடைப்படுகிறது.
செல்வத்தை வாங்குதல்
- நிலம், கட்டிடம் மற்றும் பங்குகள் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள செல்வங்களை வாங்க அதிகரித்த வருமானம் பயன்படுத்தப்பட்டால், நுகர்வுக்குள் பணம் வராது.
- இதன் காரணமாக பெருக்கியின் மதிப்பு பாதிக்கும்.
பண்டங்களையும், பணிகளையும் இறக்குமதி செய்தல்
- அதிகரித்த வருமானத்தினை இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளுக்காக செலவு செய்தால் பணம் நாட்டை விட்டு வெளியேறும் .
- இதன் காரணமாக இறக்குமதி பெருக்கியின் மதிப்பை குறைக்கும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Social Sciences,
1 year ago