நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக
Answers
Answered by
2
நுகர்வுச் சார்பின் அக காரணிகள்
முன்னெச்சரிக்கை நோக்கம்
- முன்னெச்சரிக்கை நோக்கம் என்பது எதிர் பாராமல் நிகழும் செயலுக்காக கையில் ரொக்கமாக வைப்பது ஆகும்.
- எ.கா. விபத்து, உடல் நலனின்மை
எதிர்பார்க்கும் நோக்கம்
- எதிர்பார்க்கும் நோக்கம் என்பது எதிர்கால தேவைக்கான விருப்பம் ஆகும்.
- எ.கா. வயதான காலம்
முன்னேறும் நோக்கம்
- முன்னேறும் நோக்கம் என்பது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற விரும்புதல் சார்ந்த விருப்பம் ஆகும்.
நுகர்வுச் சார்பின் புற காரணிகள்
நுகர்வோர் கடன்
- சுலப தவணைகளாக நுகர்வுக் கடன் தரும் போது நுகர்வு அதிகரிக்கிறது.
விலை அளவு
- விலை அளவு என்பது நுகர்வு சார்பை மிக முக்கிமாக தீர்மானிக்கும் காரணியாக இருப்பது ஆகும்.
வட்டி விகிதம்
- அதிக வட்டி விகிதம் ஆனது மக்களை அதிக அளவில் பணத்தினை சேமிக்க வைக்கிறது.
- மேலும் இது நுகர்வினை குறைக்கிறது.
Similar questions