பணவீக்கம் என்பது
அ) விலைகள் அதிகரிப்பு
ஆ) விலைகள் குறைதல்
இ) பணமதிப்பு அதிகரிப்பு
ஈ) விலைகள் மாறாதிருத்தல்
Answers
Answered by
0
Answer:
ஆ) விலைகள் குறைதல்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
விலைகள் அதிகரிப்பு
பண வீக்கம்
- பண வீக்கம் என்பது விலைகள் அதிகரிப்பதை குறிக்கிறது.
- தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் அளவிலான பொது விலை மட்ட அதிகரிப்பிற்கு பண வீக்கம் என்று பெயர்.
- அதாவது பண வீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதம் மற்றும் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதத்தினால் பணத்தின் வாங்கும் திறன் குறைதல் ஆகிய இரண்டினையும் குறிக்கிறது.
- குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலைக்கு பண வீக்கம் என்று பெயர் என்பது பணவீக்கம் பற்றிய கோல்பர்னின் வரையறை ஆகும்.
- பணவீக்க வேகத்தின் அடிப்படையில் தவழும், நடக்கும், ஓடும் மற்றும் தாவும் பணவீக்கம் என நான்கு வகையாக பணவீக்கம் பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions