Economy, asked by adnanhussain2229, 10 months ago

. M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள
வித்தியாசம்
அ) அஞ்சல் அலுவலக வைப்புகள்
ஆ) வங்கியின் கால வைப்புகள்
இ) வங்கியின் சேமிப்பு வைப்புகள்
ஈ) காகிதப்பணம்

Answers

Answered by queensp73
0

Answer:

அ) அஞ்சல் அலுவலக வைப்புகள்

Explanation:

hope it helps u nanba !!

:)

Answered by steffiaspinno
0

வங்கியின் கால வைப்புகள்

  • இ‌ந்‌திய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி M1, M2, M3 மற்றும் M4 என நான்கு ‌விதமான அள‌‌வீடுகளை பண அ‌ளி‌‌ப்‌பி‌ன் போது பய‌ன்படு‌த்து‌கிறது.  ‌
  • இ‌தி‌ல் M1 எ‌ன்பது காகிதப்பணம்,  நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள் ஆகு‌ம்.
  • M2 எ‌‌ன்பது M1 + அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள் ஆகு‌ம்.  
  • M3 எ‌ன்பது M2 + அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளி‌ல் உள்ள கால வைப்புகள் ஆகு‌‌ம்.  
  • M4 எ‌ன்பது  M3 + அஞ்சலகத்திலுள்ள அனைத்து வைப்புக‌ள் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல்  M1 மற்றும் M2 ஆனது கு‌று‌கிய பண‌ம் அ‌ல்லது பரந்த நிலை பண‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் வங்கியின் கால வைப்புகள் ஆகு‌ம்.
Similar questions