பணவீக்கத்தின்பொழுது
பயனடைபவர்கள் யார்?
அ) கடன் பெற்றோர்கள்
ஆ) கடன் வழங்கியோர்
இ) கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்
ஈ) அரசு
Answers
Answered by
0
Answer:
இ) கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
கடன் பெற்றோர்கள்
- தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் அளவிலான பொது விலை மட்ட அதிகரிப்பிற்கு பண வீக்கம் என்று பெயர்.
- பண வீக்க காலத்தில் கடன் பெற்றோர் பலன் அடைகின்றனர்.
- கடனை வழங்கியோர் நஷ்டத்தினை அடைகின்றனர்.
- இதற்கு காரணம் கடன் பெற்றோர் பணத்தினை பெறும் பொழுது பண மதிப்பு உயர்வாக இருந்தது.
- ஆனால் பண வீக்க காலத்தில் பணத்தின் மதிப்பு குறைவாக உள்ளதால் அந்த சமயத்தில் பணத்தினை திருப்பிக் கொடுக்கும் போது கடன் பெற்றோர்கள் பலன் அடைகின்றனர்.
- இதே காரணத்தினால் கடன் கொடுத்தவர் பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் போது பணத்தினை வழங்கி, பண வீக்கக் காலத்தில் பணத்தின் மதிப்பு குறையும் காலத்தில் பணத்தினை திரும்பப் பெறுவதால் நஷ்டத்தினை அடைகின்றனர்.
Similar questions