பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும்
ஏற்றத்தாழ்வுகளை _______________
அழைக்கின்றோம்.
அ) பூரிப்பு
ஆ) பின்னிறக்கம்
இ) மீட்சி
ஈ) வணிகச்சுழற்ச்சி
Answers
Answered by
0
Answer:
ஈ) வணிகச்சுழற்ச்சி
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
வணிகச் சுழற்சி
- பொதுவாக பொருளாதார நடவடிக்கைகள் முதலாளித்துவ அமைப்பு முறையில் ஏற்ற இறக்கங்களுக்கு இடையே காணப்படும்.
- சீரான இடைவெளியில் ஏற்ற இறக்கங்கள் உருவாகும்.
- இந்த ஏற்ற இறக்கங்களுக்கு வணிகச் சுழற்சி அல்லது வியாபாரச் சுழற்சி அல்லது தொழில் ஏற்ற இறக்கங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- உற்பத்தி, வருமானம், வேலை வாய்ப்பு முதலிய உடைய அனைத்து பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்க அலைவுகளை வணிகச் சுழற்சி என்று கூறலாம்.
- ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வருபவை, மாறுபட்ட தீவிரத் தன்மையினை உடையவை மற்றும் மாறுபட்ட செயலாக்க எல்லைகளை உடையவை முதலியன வணிகச் சுழற்சியின் பண்புகள் ஆகும்.
- வணிகச் சுழற்சி ஆனது பூரிப்பு, பின்னிறக்கம், மந்தம் மற்றும் மீட்சி ஆகிய நான்கு கட்டங்களை உடையதாக உள்ளது.
Similar questions