Economy, asked by mdayaz3724, 11 months ago

"பரிவர்த்தனைகளில் பொதுவாக
ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு
இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு
மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல்
ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள்
பணம்" என்ற இலக்ணத்தை
வழங்கியவா;
அ) கிரௌதர்
ஆ) பிகு
இ) வாக்கர்
ஈ)பிரான்சிஸ்டி பேக்கான்

Answers

Answered by hgautam1978
0

Answer:

kggkzkfJjfajfajfajdajfafjafnamfsmfamfjsk BBS khaki do skgjfairaduudajfwjrsjfdtkskyskyskskajdyksktkyslysancsjfajfajfgk RSS tkwktskfskfsdpdit fu dkgakfagkajdaheak 4th akaktairwjraj to dkgakfagkajdaheak disposal p Saul l

Answered by steffiaspinno
0

கிரௌதர்

பண‌ம்  

  • பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிகளை வா‌ங்குவத‌ற்கு‌ம், கட‌ன்களை ‌திரு‌ப்‌பி‌ச் செலு‌த்துவத‌ற்கு‌ம் பொதுவாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம் ஒரு இடை‌யீ‌ட்டு‌க் கரு‌வி பண‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • த‌ற்போது காசோலை, மா‌ற்று‌ச் ‌‌சீ‌ட்டுக‌ள் என பல கட‌ன் கரு‌விக‌ள் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டாலு‌ம், கடனு‌க்கு அடி‌ப்படையாக ‌விள‌ங்குவது பண‌ம் ம‌ட்டுமே ஆகு‌ம்‌.  

பணத்தின் இலக்கணம்

கிரெளத‌‌ரி‌ன் வரையறை  

  • பண‌ம் எ‌ன்பது ப‌ரிவ‌ர்‌த்தனைக‌ளி‌ல் பொது ஏ‌ற்பு‌த் த‌ன்மை உடைய ஒரு இடை‌யீ‌ட்டு‌க் கரு‌‌வியாக, ம‌தி‌ப்பளவை ம‌ற்று‌ம் ‌ம‌தி‌ப்‌பினை இரு‌ப்பு வை‌த்த‌ல் முத‌லியனவ‌ற்‌றினை செ‌ய்யு‌ம் ஒ‌ன்றாக ‌விள‌ங்குவது எ‌ன வரையறை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  

வா‌க்க‌‌ரி‌ன் வரையறை  

  • பணம் எதை‌ச் செய்கிறதோ, அதுதான் பண‌ம் எ‌ன்பது பண‌த்‌தி‌‌ற்கான வா‌க்க‌ரி‌ன் வரையறை ஆகு‌ம்.  
Similar questions