விலைவாசி மெதுவாக உயரும் பொழுது
அது அழைக்கப்படுவது
அ) தாவும் பணவீக்கம்
ஆ) மிதமான பணவீக்கம்
இ) உயர் பணவீக்கம்
ஈ) பணவாட்டம்
Answers
Answered by
1
Answer:
send this question ine English I doesn't understand South Indian
Answered by
0
மிதமான பண வீக்கம்
பண வீக்கம்
- பண வீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதம் மற்றும் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதத்தினால் பணத்தின் வாங்கும் திறன் குறைதல் ஆகிய இரண்டினையும் குறிக்கிறது.
தவழும் பண வீக்கம்
- மிக குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பண வீக்கம் உள்ள நிலைக்கு தவழும் பண வீக்கம் என்ற பெயர்.
- நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் உள்ள பண வீக்கம் தவழும் பண வீக்கம் ஆகும்.
- இதில் விலைவாசி மெதுவாக உயர்வதால் இது மிதமான பணவீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
Similar questions